41பேர் பலி

img

ரஷ்யா விமான விபத்து - 41 பேர் பலி

ரஷ்யாவில் விமானம் அவசரமாக தரையிறங்கும் போது, ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.